Welcome To Sri Vishnuthurkkai Amman Tempel.

அம்பிகை அடியார்களே !
எமது ஆலய வருட வாடகை நிதி மற்றும் ஆலய புனரமைப்பு போன்ற தேவைகளுக்காக நமது ஆலய பரிபாலகரும் குருபீடாதிபதியும் ஆனா
ஸ்ரீ சரஹணபவானந்த சுவாமிகள் ஆற்றிய உரை.

சிறு துளி பெரு வெள்ளம் உங்கள் மனக்கதவுகளைதிறவுங்கள் அன்னை அவள் உங்கள் மனச்சுமை தன்னை தான் தாங்குவாள்.


மஹோற்சவம் 2017


எதிர்வரும் 14.07.2017 எமது ஆலயத்தின் வருடாந்த மஹோத்சவம் நடாத்த அன்னை அவள் அருள் பாலித்துள்ளாள். அவ்வண்ணம் அனைத்து பக்கதர்களும் வருகை தந்து அன்னை அவள் அருள் பெருவீராக.




அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்